தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சுனு நினைக்க வேண்டாம். சும்மா வித்யாசமா இருக்குமேனு, தமிழில் எழுதறேன். "வெட்டியா இருக்கும் பொழுது சிறிது "Blog"க்கும் ஈயப்படும்" என்கிற புது மொழிக்கு ஏற்ப இந்த வலைப்பதிவு ஆரம்பிக்கபடுகிறது.
இன்னொரு விஷயம், எனக்கு அவ்வளவா "English" தெரியாது. :-)
என் வலைப்பதிவு இன்னும் முழுமை அடயவில்லை. (WIP)
